Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

Which of the following Europeans were the last to leave India?

சரியான விடை: (A) The Portuguese
விளக்கம்: போர்த்துகீசியர்கள் 1498-இல் வாஸ்கோடகாமா வருகையுடன் முதலில் வந்து, 1961-இல் கோவா விடுதலையுடன் கடைசியாக வெளியேறினர். ஆங்கிலேயர் 1947-இலும், பிரெஞ்சுக்காரர் 1954-இலும் வெளியேறினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவை விட்டுக் கடைசியாக வெளியேறியவர்கள் யார்?விடை: போர்த்துகீசியர்கள்
2. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?விடை: பேஷ்வா – டெல்லி
3. Arrange the following periods in a chronological order
1) Neolithic period
2) Mesolithic period
3) Chalcolithic period
4) Palaeolithic periodவிடை: 4,2,1 and 3
4. Which one of the following is incorrectly matched?விடை: Peshwa – Delhi
5. கீழ்க்கண்டவற்றைக் காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
1) புதிய கற்காலம்
2) இடைக் கற்காலம்
3) செப்புக் கற்காலம்
4) பழைய கற்காலம்விடை: 4, 2, 1, 3
6. முதல் கர்நாடகப் போருடன் தொடர்புடையது எது?விடை: ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
7. The First Carnatic War was associated withவிடை: The War of Austrian Succession
8. மூன்றாம் பானிபட் போர் நடந்த ஆண்டுவிடை: கி.பி. 1761
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions