Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

முதல் பானிப்பட் போர் நடந்த ஆண்டு / In which year was the First Battle of Panipat fought?

சரியான விடை: (B) கி.பி. 1526 / A.D. 1526
விளக்கம்: முதல் பானிப்பட் போர் கி.பி. 1526இல் நடந்தது; அதில் பாபர் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவினார். இப்போரில் பாபர் பீரங்கிப் படையை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கி.பி. 712இல் சிந்து மீது படையெடுத்த அராபியப் படைத்தலைவர் யார்? / Which Arab commander invaded Sindh in A.D. 712?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
  2. முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Babur in the First Battle of Panipat?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
  3. ‘துக்ளக்’ வம்சத்தை நிறுவியவர் / Who founded the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
  4. பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல் / The autobiography written by Babur in Turkish isவிடை: பாபரின் நினைவுகள் (பாபர் நாமா) / Memoirs of Babur (Baburnama)
  5. ‘லாக்பக்ஷ்’ என்ற சொல்லின் பொருள் / The term ‘Lakh Baksh’ meansவிடை: இலட்சக்கணக்கில் கொடை வழங்குபவர் / Giver of lakhs
  6. ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / What is the dynasty founded by Sher Shah called?விடை: சூர் வம்சம் / Sur dynasty
  7. ‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள் / What is the meaning of the term ‘Mamluk’?விடை: அடிமை / Slave
  8. பொருத்துக / Match the following (ஷெர்ஷா நிர்வாகம் / Sher Shah's administration):<br />அ) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat – 1. அரசு ஆணைகள், கடிதப் போக்குவரத்து / Royal proclamati...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions