வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல் / The autobiography written by Babur in Turkish is
சரியான விடை: (D) பாபரின் நினைவுகள் (பாபர் நாமா) / Memoirs of Babur (Baburnama)
விளக்கம்: பாபர் தனது சுயசரிதையான ‘பாபர் நாமா’ (துசுக்-இ-பாபரி) நூலைத் துருக்கிய மொழியில் எழுதினார்; இது ‘பாபரின் நினைவுகள்’ எனப்படுகிறது. இது பின்னர் அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் / Who was defeated by Babur in the First Battle of Panipat?விடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
- ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / What is the dynasty founded by Sher Shah called?விடை: சூர் வம்சம் / Sur dynasty
- முதல் பானிப்பட் போர் நடந்த ஆண்டு / In which year was the First Battle of Panipat fought?விடை: கி.பி. 1526 / A.D. 1526
- பொருத்துக / Match the following (ஷெர்ஷா நிர்வாகம் / Sher Shah's administration):<br />அ) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat – 1. அரசு ஆணைகள், கடிதப் போக்குவரத்து / Royal proclamati...விடை: 4 3 2 1
- கி.பி. 712இல் சிந்து மீது படையெடுத்த அராபியப் படைத்தலைவர் யார்? / Which Arab commander invaded Sindh in A.D. 712?விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- ‘அக்பரின் முன்னோடி’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is called the ‘forerunner of Akbar’?விடை: ஷெர்ஷா / Sher Shah
- ‘துக்ளக்’ வம்சத்தை நிறுவியவர் / Who founded the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
- ஷெர்ஷா பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements about Sher Shah is wrong?விடை: நிலவரியை நீக்கினார் / He abolished land tax
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
