வினா விடை · பொதுத் தமிழ்
முதல் தூது நூல்
சரியான விடை: (C) நெஞ்சுவிடுதூது
விளக்கம்: உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடுதூது தமிழின் முதல் தூது நூல் எனக் கருதப்படுகிறது. இது சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மறைமலையடிகளின் இயற்பெயர்விடை: வேதாசலம்
- ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?விடை: 7
- இலக்கண நூல்கள் கூறும் பத்துத் தூதுப் பொருள்களில் இடம்பெறாத பறவை எது?விடை: புறா
- ‘ஔவை இல்லம்’ தொடங்கியவர் யார்?விடை: முத்துலட்சுமி ரெட்டி
- ‘தொல்காப்பியம்’ எத்தனை இயல்களைக் கொண்டது?விடை: இருபத்தேழு
- ‘எல்லோரும் வந்தனர்’ – இதில் வரும் ‘உம்’ எவ்வகையைச் சார்ந்தது?விடை: முற்றும்மை
- செய்யுள் வடிவில் அமைந்த ‘மனோன்மணீயம்’ நாடகத்தை இயற்றியவர் யார்?விடை: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
- ‘சின்னசங்கரன் கதை’ எழுதியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
