வினா விடை · பொதுத் தமிழ்
‘ஔவை இல்லம்’ தொடங்கியவர் யார்?
சரியான விடை: (C) முத்துலட்சுமி ரெட்டி
விளக்கம்: ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்காக 1930 இல் சென்னையில் 'ஔவை இல்லம்' தொடங்கியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான இவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையையும் நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?விடை: 7
- ‘எல்லோரும் வந்தனர்’ – இதில் வரும் ‘உம்’ எவ்வகையைச் சார்ந்தது?விடை: முற்றும்மை
- முதல் தூது நூல்விடை: நெஞ்சுவிடுதூது
- ‘சின்னசங்கரன் கதை’ எழுதியவர்விடை: பாரதியார்
- மறைமலையடிகளின் இயற்பெயர்விடை: வேதாசலம்
- ‘குயில்’ இதழை நடத்தியவர்விடை: பாரதிதாசன்
- இலக்கண நூல்கள் கூறும் பத்துத் தூதுப் பொருள்களில் இடம்பெறாத பறவை எது?விடை: புறா
- மதுரை நகரின் சிறப்பை 782 அடிகளில் பாடும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: மதுரைக்காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
