வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதல் வகுப்புவாரி அரசாணை எப்பொழுது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. issued?
சரியான விடை: (A) 16 செப்டம்பர் 1921 / 16 September 1921
விளக்கம்: நீதிக்கட்சி ஆட்சியில் முதல் வகுப்புவாரி அரசாணை (அரசாணை எண் 613) 1921 செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதோருக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதே அதன் நோக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேரமன்னர்க்குரிய துறைமுகம்விடை: முசிறி
- கூற்று (A): கோபால நாயக்கர் தென்னிந்தியக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகத் திண்டுக்கல் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கினார். காரணம் (R): ஆங்கிலேயர்களுக்கு உதவுவதற்காகவே அவர் அக்கூட்டமைப்ப...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- “என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் தில்லையாடி வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார். ‘தில்லையாடி’ என்ற ஊர் இன்று எங்கு உள்ளது?விடை: மயிலாடுதுறை மாவட்டத்தில் (தரங்கம்பாடி அருகே)
- 1946 ஆம் ஆண்டு யாருடைய தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணத்தில் அமைச்சரவையை அமைத்தது? / In 1946, the Congress Party formed a ministry in the Madras Presidency under the le...விடை: டி. பிரகாசம் / T. Prakasam
- ஆனந்தரங்கர் யாருடைய ஆட்சியின் கீழ் அரசு அதிகாரியாகப் பணியாற்றினார்?விடை: பிரெஞ்சு
- நீதிக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
- வேலூர் சிப்பாய்க் கலகத்தை அடக்கியவர் யார்? / Who suppressed the Vellore Sepoy Mutiny?விடை: கர்னல் கில்லெஸ்பி / Colonel Gillespie
- வளரி வீச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் / Who was an expert in the art of throwing the 'valari' stick?விடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
