Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

வேலூர் சிப்பாய்க் கலகத்தை அடக்கியவர் யார்? / Who suppressed the Vellore Sepoy Mutiny?

சரியான விடை: (D) கர்னல் கில்லெஸ்பி / Colonel Gillespie
விளக்கம்: 1806 ஜூலை 10 வேலூர்க் கலகத்தை ஆற்காட்டிலிருந்து குதிரைப்படையுடன் விரைந்து வந்த கர்னல் ரோலோ கில்லெஸ்பி அடக்கினார். புதிய தலைப்பாகை, சமயக் குறிகளுக்குத் தடை போன்ற உத்தரவுகள் கலகத்துக்குக் காரணமாயின.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நீதிக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் / The first President of the Justice Party wasவிடை: சர் பிட்டி தியாகராயர் / Sir Pitti Theagaraya Chetty
  2. வளரி வீச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் / Who was an expert in the art of throwing the 'valari' stick?விடை: மருது பாண்டியர் / Marudhu Pandiyar
  3. 1946 ஆம் ஆண்டு யாருடைய தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணத்தில் அமைச்சரவையை அமைத்தது? / In 1946, the Congress Party formed a ministry in the Madras Presidency under the le...விடை: டி. பிரகாசம் / T. Prakasam
  4. சங்ககாலத்தின் முக்கியத் துறைமுகங்கள் எவை? / The important ports during the Sangam Age were I. காவிரிப்பூம்பட்டினம் / Kaveripattinam II. மதுரை / Madurai III. அரிக்கமேடு / Arikamedu...விடை: I, III மற்றும் IV / I, III and IV
  5. கூற்று (A): கோபால நாயக்கர் தென்னிந்தியக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாகத் திண்டுக்கல் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கினார். காரணம் (R): ஆங்கிலேயர்களுக்கு உதவுவதற்காகவே அவர் அக்கூட்டமைப்ப...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  6. சங்ககாலத் தலைவர்களின் மூன்று பிரிவுகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக / The correct descending order of the three categories of chiefs (Sangam Age) wasவிடை: வேந்தர், வேளிர், கிழார் / Vendar, Velir, Kizhar
  7. முதல் வகுப்புவாரி அரசாணை எப்பொழுது வெளியிடப்பட்டது? / When was the first Communal G.O. issued?விடை: 16 செப்டம்பர் 1921 / 16 September 1921
  8. 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்ற நூலை எழுதியவர் / Who wrote the book 'The Tamils Eighteen Hundred Years Ago'?விடை: வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions