வினா விடை · TET – சமூக அறிவியல்
முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப் பெயர்
சரியான விடை: (A) வாதாபி கொண்டான்
விளக்கம்: முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 642இல் சாளுக்கியத் தலைநகர் வாதாபியை வென்று இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்ததால் வாதாபி கொண்டான் எனப் போற்றப்பட்டார். இவருக்கு மாமல்லன் என்ற பட்டப்பெயரும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புகழ்பெற்ற சூரியக் கோயில் ______ இல் உள்ளது.விடை: கோனார்க்
- சங்கராச்சாரியார் ______ என்ற கோட்பாட்டைப் பரப்பினார்.விடை: அத்வைதம்
- மதுரை அரசி மீனாட்சியைச் சிறையிலடைத்தவர்விடை: சந்தா சாகிப்
- 1857 பெருங்கலகத்தின் முதல் பொறி (மங்கள் பாண்டே நிகழ்வு) தோன்றிய இடம்விடை: பராக்பூர்
- மூக்கறுப்புப் போர் நடைபெற்றது யாருடைய ஆட்சிக்காலத்தில்?விடை: திருமலை நாயக்கர்
- உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம்விடை: சகாரா
- காத்மாண்டு எந்த நாட்டின் தலைநகரம்?விடை: நேபாளம்
- சிந்து சமவெளியின் பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
