வினா விடை · TET – சமூக அறிவியல்
சங்கராச்சாரியார் ______ என்ற கோட்பாட்டைப் பரப்பினார்.
சரியான விடை: (A) அத்வைதம்
விளக்கம்: ஆதி சங்கராச்சாரியார் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) பிரம்மமும் ஆன்மாவும் ஒன்றே என்ற அத்வைதக் (இரண்டற்ற) கோட்பாட்டைப் பரப்பினார். இவர் இந்தியாவின் நான்கு திசைகளில் மடங்களை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப் பெயர்விடை: வாதாபி கொண்டான்
- 1857 பெருங்கலகத்தின் முதல் பொறி (மங்கள் பாண்டே நிகழ்வு) தோன்றிய இடம்விடை: பராக்பூர்
- புகழ்பெற்ற சூரியக் கோயில் ______ இல் உள்ளது.விடை: கோனார்க்
- உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம்விடை: சகாரா
- மதுரை அரசி மீனாட்சியைச் சிறையிலடைத்தவர்விடை: சந்தா சாகிப்
- சிந்து சமவெளியின் பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
- மூக்கறுப்புப் போர் நடைபெற்றது யாருடைய ஆட்சிக்காலத்தில்?விடை: திருமலை நாயக்கர்
- கடைச்சங்கம் கூட்டப்பட்ட இடம்விடை: மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
