Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

முத்தொள்ளாயிரத்தில் இன்று கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

சரியான விடை: (D) 130
விளக்கம்: சேர, சோழ, பாண்டியரைப் பாடிய முத்தொள்ளாயிரத்தின் 2700 பாடல்களில் இன்று 130 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றுள் 108 பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகைநூல் மூலம் கிடைத்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கிறித்துவின் அருள்வேட்டல்’ நூலின் ஆசிரியர்விடை: திரு.வி.க.
  2. ‘உமர் கய்யாம்’ பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?விடை: கவிமணி
  3. “தலைமை விருந்தினர் நாளை விழாவுக்கு வருகிறார்” – இதுவிடை: காலவழுவமைதி
  4. பொருத்துக (நூல் – பாடல்களின் எண்ணிக்கை): பட்டியல் I – (a) திருவிளையாடற்புராணம் (b) சீறாப்புராணம் (c) திருக்குறள் (d) தேம்பாவணி; பட்டியல் II – (1) 1330 (2) 3363 (3) 5027 (4) 3615விடை: 2 3 1 4
  5. ‘மல்லல் மூதூர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
  6. “வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் வீழ்ந்தன்றே” – யார் யாரிடம் கூறியது?விடை: அனுமன் இராவணனிடம் கூறியது
  7. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்விடை: சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
  8. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions