வினா விடை · பொதுத் தமிழ்
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்
சரியான விடை: (D) சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
விளக்கம்: பிள்ளைத்தமிழின் பருவ வரிசை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என அமையும். ஆண்பால் பிள்ளைத்தமிழில் இறுதி மூன்று பருவங்கள் சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடி
- “வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் வீழ்ந்தன்றே” – யார் யாரிடம் கூறியது?விடை: அனுமன் இராவணனிடம் கூறியது
- பொருத்துக: பட்டியல் I – (a) தாயுமானவர் (b) பூதஞ்சேந்தனார் (c) அண்ணாமலையார் (d) ஒட்டக்கூத்தர்; பட்டியல் II – (1) சங்கம் மருவிய காலம் (2) கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (3) கி.பி. 18 ஆம் ந...விடை: 3 1 4 2
- ‘மல்லல் மூதூர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
- யாப்பு உறுப்புகள் மொத்தம்விடை: 6
- பொருத்துக (நூல் – பாடல்களின் எண்ணிக்கை): பட்டியல் I – (a) திருவிளையாடற்புராணம் (b) சீறாப்புராணம் (c) திருக்குறள் (d) தேம்பாவணி; பட்டியல் II – (1) 1330 (2) 3363 (3) 5027 (4) 3615விடை: 2 3 1 4
- எது சினைப்பெயர் அல்ல?விடை: பூகம்
- “தலைமை விருந்தினர் நாளை விழாவுக்கு வருகிறார்” – இதுவிடை: காலவழுவமைதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
