வினா விடை · TET – தமிழ்
ந. பிச்சமூர்த்தி எதில் புகழ்பெற்று விளங்கினார்?
சரியான விடை: (A) கவிதை
விளக்கம்: ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதையில் புகழ்பெற்று விளங்கியதால் 'புதுக்கவிதையின் தந்தை' எனப் போற்றப்படுகிறார். இவர் 'மணிக்கொடி' இதழ் எழுத்தாளராகச் சிறுகதைகளும் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திரைக்கவித் திலகம்' என்று அழைக்கப்பட்டவர்விடை: மருதகாசி
- காராளர் என்பவர் யார்?விடை: உழவர்
- திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
- ஆழி என்பதன் பொருள்விடை: மோதிரம்
- அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல்விடை: முதுமொழிக்காஞ்சி
- மதுரை தமுக்கம் மைதானம் கட்டப்பட்டதன் நோக்கம்விடை: யானைப் போர் காண்பதற்காக
- ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்ததுவிடை: சார்பெழுத்து
- நரிவிருத்தம் பாடிய புலவர்விடை: திருத்தக்க தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
