வினா விடை · TET – தமிழ்
நரிவிருத்தம் பாடிய புலவர்
சரியான விடை: (C) திருத்தக்க தேவர்
விளக்கம்: நரிவிருத்தம் என்ற நூலைப் பாடியவர் சமணப் புலவர் திருத்தக்க தேவர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியையும் இவரே இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரை தமுக்கம் மைதானம் கட்டப்பட்டதன் நோக்கம்விடை: யானைப் போர் காண்பதற்காக
- ஏலாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
- ஆழி என்பதன் பொருள்விடை: மோதிரம்
- பால் எத்தனை வகைப்படும்விடை: 5 வகை
- காராளர் என்பவர் யார்?விடை: உழவர்
- கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியனவாய் இருக்கும் சொற்கள்விடை: திரிசொல்
- ந. பிச்சமூர்த்தி எதில் புகழ்பெற்று விளங்கினார்?விடை: கவிதை
- 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
