வினா விடை · பொதுத் தமிழ்
நாகூர் ரூமி தொடர்பான படைப்புகளில் பொருந்தாத ஒன்று?
சரியான விடை: (C) சொல்லாத சொல்
விளக்கம்: புதிய பார்வை, குங்குமம், குமுதம் ஆகியவை நாகூர் ரூமி எழுதிய இதழ்கள் எனப் பாடநூல் குறிப்பிடுகிறது. சொல்லாத சொல் இதழ் அல்ல, அவருடைய நூல் என்பதால் அது வேறுபடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று குறிப்பிடுபவர்?விடை: பெரும்பதுமனார்
- உவமணி கானம் கொல் என்று ஒலித்து அலுவ போன்றே இந்த வரிகள் இடம் பெற்ற நூல்?விடை: தேம்பாவணி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் பூமணி. 2. ஒருவன் இருக்கிறான் கதை கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.விடை: 2 மட்டும் சரி
- பொருத்துக: a) நொச்சித் திணை b) உழிஞைத் திணை c) தும்பைத் திணை d) வாகைத் திணை / 1) கோட்டையைச் சுற்றி வளைத்தல் 2) போரில் வெற்றி 3) முற்றுகையை முறியடித்தல் 4) ஒருவரோடு போரிடுதல்விடை: 3 1 4 2
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் என்ற வரிகள் யாருடையவை?விடை: கம்பர்
- கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?விடை: புறநானூறு
- ஜெயகாந்தனுக்கு எந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது?விடை: 2002
- பொருத்துக: a) வெட்சித் திணை b) கரந்தைத் திணை c) வஞ்சித் திணை d) காஞ்சித் திணை / 1) போருக்குச் செல்லல் 2) ஆநிரை கவர்தல் 3) எதிர்த்துப் போர் செய்தல் 4) ஆநிரை மீட்டல்விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
