வினா விடை · பொதுத் தமிழ்
ஜெயகாந்தனுக்கு எந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது?
சரியான விடை: (D) 2002
விளக்கம்: ஜெயகாந்தனுக்கு 2002ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது; விருது 2005இல் அளிக்கப்பட்டது. அகிலனுக்குப் பிறகு இவ்விருது பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) பாடாண் திணை b) பொதுவியல் திணை c) கைக்கிளை d) பெருந்திணை / 1) ஒருதலைக் காமம் 2) பொருந்தாக் காமம் 3) போற்றிப் பாடுவது 4) மற்ற திணைகளில் இல்லாததுவிடை: 3 4 1 2
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் என்ற வரிகள் யாருடையவை?விடை: கம்பர்
- சேர அரசர்களின் கொடை பதிவாகவே உள்ள நூல்?விடை: பதிற்றுப்பத்து
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் பூமணி. 2. ஒருவன் இருக்கிறான் கதை கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.விடை: 2 மட்டும் சரி
- வாழ்விக்க வந்த காந்தி என்ற நூலை எந்த மொழியில் இருந்து தமிழாக்கம் செய்தார் ஜெயகாந்தன் ?விடை: பிரஞ்சு
- வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று குறிப்பிடுபவர்?விடை: பெரும்பதுமனார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கண்ணதாசன் 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். 2. இவர் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காகச் சாகி...விடை: இரண்டும் சரி
- நாகூர் ரூமி தொடர்பான படைப்புகளில் பொருந்தாத ஒன்று?விடை: சொல்லாத சொல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
