வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கியவர் யார்?
சரியான விடை: (D) பக்தியார் கில்ஜி
விளக்கம்: நாளந்தா பல்கலைக்கழகத்தை 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பக்தியார் கில்ஜி அழித்தார். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் 2010 சட்டத்தின்படி பீகாரின் ராஜ்கிரில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) காளிதாசர் (b) அமரசிம்ஹர் (c) தன்வந்திரி (d) க்ஷபணகர் ; (1) மருத்துவர் (2) சமஸ்கிருதப் புலவர் (3) சோதிடர் (4) அகராதி இயல் ஆசிரியர்விடை: 2, 4, 1, 3
- நீதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?விடை: காமந்தகர்
- பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
- குபேரநாகா, துருவசுவாமினி ஆகிய இருவரும் யாருடைய அரசியர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- குப்தர் காலத்தில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று கூறியவர் யார்?விடை: பாகியான்
- கடோத்கஜரின் தந்தை யார்?விடை: ஸ்ரீகுப்தர்
- ஹூணர்களின் படையெடுப்பை முறியடித்து அவர்களை விரட்டிய குப்த அரசர் யார்?விடை: ஸ்கந்த குப்தர்
- கல்வெட்டுகளில் மகாராஜா என்று குறிப்பிடப்படுபவர் யார்?விடை: ஸ்ரீகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
