Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

நாளங்காடி என்ற பகல் நேர கடைகளும் அல்லங்காடி என்ற இரவு நேர கடைகளும் எங்கு இருந்தன?

சரியான விடை: (B) மதுரை
விளக்கம்: சங்ககால மதுரையில் பகலில் இயங்கிய நாளங்காடியும் இரவில் இயங்கிய அல்லங்காடியும் இருந்ததை மதுரைக்காஞ்சி விவரிக்கிறது. இது மதுரை இரவும் பகலும் இயங்கிய வணிக நகரம் என்பதைக் காட்டுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிறக்கும் குழந்தைகளுக்கு ஏறத்தாழ 300 எலும்புகள் இருக்கும், ஆனால் வளர வளர 206 ஆகக் குறைகிறது. 2. நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல்.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் எடை சுமார் 1.3 கிலோ கிராம். மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்சிஜன் நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.விடை: இரண்டும் சரி
  3. கனக விஜயரை தோற்கடித்தவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
  4. உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?விடை: ரிப்பன் பிரபு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நம் உடலின் சிறிய எலும்பு காதில் உள்ள அங்கவடி எலும்பு. நம் உடலின் நீளமான தசை தொடை தசை.விடை: இரண்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் மிகச் சிறிய மீன்களுள் கோபி வகை மீன்களும் அடங்கும். 2. மீன்களில் மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா.விடை: இரண்டும் சரி
  7. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: பேரூராட்சி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மாநகராட்சியின் உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions