வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நம் உடலின் சிறிய எலும்பு காதில் உள்ள அங்கவடி எலும்பு. நம் உடலின் நீளமான தசை தொடை தசை.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: நம் உடலின் மிகச் சிறிய எலும்பு நடுக்காதில் உள்ள அங்கவடி எலும்பு (ஸ்டேப்ஸ்). உடலின் மிக நீளமான தசை தொடையில் உள்ள சார்டோரியஸ் தசை; எனவே இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: பேரூராட்சி
- கனக விஜயரை தோற்கடித்தவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. 2. நம் உடலின் நீளமான எலும்பு முன்கை எலும்பு.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிறக்கும் குழந்தைகளுக்கு ஏறத்தாழ 300 எலும்புகள் இருக்கும், ஆனால் வளர வளர 206 ஆகக் குறைகிறது. 2. நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல்.விடை: இரண்டும் சரி
- முற்காலப் பல்லவ மரபை நிறுவியவர் யார்?விடை: சிவஸ்கந்தவர்மன்
- நாளங்காடி என்ற பகல் நேர கடைகளும் அல்லங்காடி என்ற இரவு நேர கடைகளும் எங்கு இருந்தன?விடை: மதுரை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ரொட்டியானது அறை வெப்பநிலையில் இருப்பதைவிடக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது விரைவாகப் பழையதாகிறது. 2. ரொட்டி அதிகக் கொழுப்புள்ள உணவு வகைய...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் எடை சுமார் 1.3 கிலோ கிராம். மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்சிஜன் நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
