வினா விடை · பொதுத் தமிழ்
‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்’ – இதில் ‘நடலை’ என்பதன் பொருள்
சரியான விடை: (B) துன்பம்
விளக்கம்: திருநாவுக்கரசர் பாடிய இவ்வடிகளில் 'நடலை' என்பதன் பொருள் துன்பம்; 'நமன்' என்பது எமன். இப்பாடல் அவரது அஞ்சா நெஞ்சத்தை வெளிப்படுத்தும் 'மறுமாற்றத் திருத்தாண்டகம்'.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: வரம்பு – புத்தி
- ‘Authentic’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களுள் எது தவறானது?விடை: வதந்தி
- ‘வடிவுடை மாணிக்கமாலை’ என்னும் நூலைப் பாடியவர்விடை: இராமலிங்கர்
- 'கருக்கு' என்ற நாவலின் ஆசிரியர் யார்? / Who is the author of the novel 'Karukku'?விடை: பாமா / Bama
- கம்பர் எழுதிய நூல்களில் இடம்பெறாததுவிடை: வில்லி பாரதம்
- ‘தொழுகை’ என்பதன் இலக்கண குறிப்புவிடை: தொழிற்பெயர்
- மணிமேகலையின் தோழியாகக் கருதப்படுபவர்விடை: சுதமதி
- செவ்வேள் என இளங்கோவடிகளால் <br />பாராட்டப்படுபவர்விடை: கோவலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
