Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பர் எழுதிய நூல்களில் இடம்பெறாதது

சரியான விடை: (D) வில்லி பாரதம்
விளக்கம்: வில்லிபாரதம் இயற்றியவர் வில்லிபுத்தூரார்; கம்பர் அல்லர். திருக்கை வழக்கம், ஏரெழுபது, சரசுவதி அந்தாதி ஆகியவை கம்பர் இயற்றியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தொழுகை’ என்பதன் இலக்கண குறிப்புவிடை: தொழிற்பெயர்
  2. ‘வடிவுடை மாணிக்கமாலை’ என்னும் நூலைப் பாடியவர்விடை: இராமலிங்கர்
  3. மணிமேகலையின் தோழியாகக் கருதப்படுபவர்விடை: சுதமதி
  4. பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: வரம்பு – புத்தி
  5. செவ்வேள் என இளங்கோவடிகளால் <br />பாராட்டப்படுபவர்விடை: கோவலன்
  6. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்’ – இதில் ‘நடலை’ என்பதன் பொருள்விடை: துன்பம்
  7. ‘Appetite’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களுள் எது தவறானது?விடை: வெறுப்பு
  8. ‘Authentic’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களுள் எது தவறானது?விடை: வதந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions