வினா விடை · அறிவியல்
நானோ அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is known as the father of Nanoscience?
சரியான விடை: (C) ரிச்சர்டு ஃபெய்ன்மன் / Richard Feynman
விளக்கம்: 1959-ல் 'There's Plenty of Room at the Bottom' என்ற உரையில் நானோ அளவில் பொருள்களைக் கையாளும் கருத்தை முன்வைத்ததால் ரிச்சர்டு ஃபெய்ன்மன் நானோ அறிவியலின் தந்தை எனப்படுகிறார். 'நானோதொழில்நுட்பம்' என்ற சொல்லை நோரியோ தானிகுச்சி 1974-ல் உருவாக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வறண்ட பகுதிகளில் மரங்களின் இலை அளவு சிறியதாக இருப்பதற்குக் காரணம் / In dry regions, the leaf size of a tree becomes smaller. It is so toவிடை: நீராவிப்போக்கைக் குறைக்க / Reduce transpiration
- ராஜீவ் காந்தி உயிர்தொழில்நுட்பவியல் மையம் (RGCB) எங்கு அமைந்துள்ளது? / Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) is situated atவிடை: திருவனந்தபுரம் / Thiruvananthapuram
- அனாஃபிலிஸ் கொசு மலேரியாவைத் தவிர வேறு எந்த நோய்க்கும் கடத்தியாகச் செயல்படுகிறது? / Other than spreading malaria, Anopheles mosquitoes are also vectors ofவிடை: யானைக்கால் நோய் / Filariasis
- பழங்களையும், அவற்றைப் பயிரிடுவதையும் பற்றி விவரிக்கும் தோட்டக்கலைப் பிரிவு / The branch of horticulture that deals with the study of fruits and their cultivation is calledவிடை: போமாலஜி / Pomology
- பெரும்பாலான மீன்கள் நீரில் மூழ்காமல் இருப்பதற்குக் காரணமான உறுப்புகள் / Most fish do not sink in water because of the presence of<br />I. நீந்து பை / Swim bladder<br />II. காற்றுப்...விடை: I, II மட்டும் சரி / I and II only are correct
- வௌவால்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by bats is calledவிடை: கைராப்டெரோஃபிலி / Chiropterophily
- காளானின் உறுப்புகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக / Arrange the parts of a mushroom from top to bottomவிடை: பைலியஸ், லாமெல்லே, அனுலஸ், ஸ்டைப் / Pileus, Lamellae, Annulus, Stipe
- பின்வருவனவற்றில் எது அஸ்கோமைகோட்டா பிரிவைச் சேராதது? / Which of the following is not a member of the division Ascomycota?விடை: ரைசோபஸ் / Rhizopus
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
