வினா விடை · அறிவியல்
ராஜீவ் காந்தி உயிர்தொழில்நுட்பவியல் மையம் (RGCB) எங்கு அமைந்துள்ளது? / Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) is situated at
சரியான விடை: (A) திருவனந்தபுரம் / Thiruvananthapuram
விளக்கம்: ராஜீவ் காந்தி உயிர்தொழில்நுட்பவியல் மையம் (RGCB) கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறையின் (DBT) கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நானோ அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is known as the father of Nanoscience?விடை: ரிச்சர்டு ஃபெய்ன்மன் / Richard Feynman
- பழங்களையும், அவற்றைப் பயிரிடுவதையும் பற்றி விவரிக்கும் தோட்டக்கலைப் பிரிவு / The branch of horticulture that deals with the study of fruits and their cultivation is calledவிடை: போமாலஜி / Pomology
- வறண்ட பகுதிகளில் மரங்களின் இலை அளவு சிறியதாக இருப்பதற்குக் காரணம் / In dry regions, the leaf size of a tree becomes smaller. It is so toவிடை: நீராவிப்போக்கைக் குறைக்க / Reduce transpiration
- வௌவால்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by bats is calledவிடை: கைராப்டெரோஃபிலி / Chiropterophily
- அனாஃபிலிஸ் கொசு மலேரியாவைத் தவிர வேறு எந்த நோய்க்கும் கடத்தியாகச் செயல்படுகிறது? / Other than spreading malaria, Anopheles mosquitoes are also vectors ofவிடை: யானைக்கால் நோய் / Filariasis
- பின்வருவனவற்றில் எது அஸ்கோமைகோட்டா பிரிவைச் சேராதது? / Which of the following is not a member of the division Ascomycota?விடை: ரைசோபஸ் / Rhizopus
- பெரும்பாலான மீன்கள் நீரில் மூழ்காமல் இருப்பதற்குக் காரணமான உறுப்புகள் / Most fish do not sink in water because of the presence of<br />I. நீந்து பை / Swim bladder<br />II. காற்றுப்...விடை: I, II மட்டும் சரி / I and II only are correct
- பின்வருவனவற்றில் எந்த அமினோ அமிலம் முதன்முதலில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டது? / Which of the following was the first amino acid to be produced commercially?விடை: குளூட்டாமிக் அமிலம் / L-Glutamic acid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
