Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நாவாய்’ என்றழைக்கப்படுவது

சரியான விடை: (C) பெரிய கப்பல்
விளக்கம்: நாவாய் என்பது கடலில் செல்லும் பெரிய கப்பலைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். தோணி, அம்பி, பஃறி ஆகியவை சிறிய படகுகளைக் குறிக்கும் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தாயுமானவர் வாழ்ந்த நூற்றாண்டுவிடை: கி.பி. 18
  2. பொருத்துக: (a) சிறுபஞ்சமூலம் – 1. கவிமணி; (b) ஏலாதி – 2. காரியாசான்; (c) ஆசிய ஜோதி – 3. பாரதிதாசன்; (d) குடும்ப விளக்கு – 4. கணிமேதாவியார்விடை: 2 4 1 3
  3. "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்று பாடியவர்விடை: பாரதியார்
  4. எட்டாம் திருமுறையைப் பாடியவர்விடை: மாணிக்கவாசகர்
  5. 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர்விடை: ஆண்டாள்
  6. 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: மலர்
  7. "இராமானுஜன் ஒரு காஸ் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி" என்று கூறியவர்விடை: லிட்டில்வுட்
  8. யாருடைய பாடல்கள் 'பெரிய ஞானக்கோவை' என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன?விடை: சித்தர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions