Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்தனர்?

சரியான விடை: (C) 72
விளக்கம்: மதுரை நாயக்கர் ஆட்சியில் விசுவநாத நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியார் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தி நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். மதுரைக் கோட்டையின் 72 கொத்தளங்களை ஒவ்வொரு பாளையக்காரரும் காக்க வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய நூல்களை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  2. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: சென்னை மாகாணம்
  3. யுவான் சுவாங் பார்வையிட்டது யாருடைய அவையை?விடை: ஹர்ஷர்
  4. சாம, அதர்வண, யஜுர் வேதங்கள் தோன்றிய காலம்விடை: பிற்கால வேத காலம்
  5. சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / When was the Community Development Programme launched?விடை: 1952
  6. மகாவீரர் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் போதித்ததுவிடை: திரிரத்தினங்கள்
  7. சமூகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the Father of Sociology?விடை: அகஸ்ட் காம்டே / Auguste Comte
  8. கோமதீஸ்வரர் சிலை அமைந்துள்ள மாநிலம்விடை: கர்நாடகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions