வினா விடை · புவியியல்
‘நகர’ காலநிலையின் இயல்புகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. சூரியக் கதிர்வீச்சு குறைகிறது
II. ஒப்பு ஈரப்பதம் குறைகிறது
III. மூடுபனியும் மேகமும் அதிகம் காணப்படுகின்றன
IV. காற்றின் வேகம் குறைகிறது
மேற்கூறியவற்றுள் / Consider the following concerning urban climatic characteristics:
I. Reduced solar radiation
II. Reduced relative humidity
III. Increased fog and cloud occurrence
IV. Reduced wind speeds
Of the above statements:
சரியான விடை: (D) அனைத்தும் சரி / All are correct
விளக்கம்: நகரங்களில் காற்று மாசு சூரியக் கதிர்வீச்சைக் குறைக்கிறது; கட்டடங்கள் காற்றின் வேகத்தைக் குறைக்கின்றன; தூசுத் துகள்கள் மூடுபனி, மேகத்தை அதிகரிக்கின்றன; கூடுதல் வெப்பம் ஒப்பு ஈரப்பதத்தைக் குறைக்கிறது. இவை அனைத்தும் நகரக் காலநிலையின் இயல்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வட அரைக்கோளத்தில் ‘கோடைக்காலக் கதிர்த்திருப்பம்’ நிகழும் நாள் / The summer solstice in the Northern Hemisphere occurs onவிடை: ஜூன் 21 / June 21
- ‘டோல்ட்ரம்ஸ்’ (அமைதி மண்டலம்) எந்த வகை அட்சப் பகுதிகள்? / The Doldrums are the latitudes ofவிடை: குறைந்த அழுத்தம் / Low pressure
- ஒளியின் வேகத்தில் பயணித்தால் பூமியிலிருந்து சந்திரனை அடைய ஆகும் நேரம் ஏறக்குறைய / Travelling at the speed of light, one can reach the Moon from the Earth in aboutவிடை: 1.3 வினாடிகள் / 1.3 seconds
- கூற்று (A): கலிபோர்னியா நீரோட்டம் ஒரு குளிர் நீரோட்டம்.
காரணம் (R): கலிபோர்னியா நீரோட்டம் ஆர்க்டிக் வட்டாரத்திலிருந்து அடித்தள நீரோட்டமாக ஓடுகிறது. / Assertion (A): The Califo...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று அழைக்கப்படும் நாடு / The country called the ‘Land of the Rising Sun’ isவிடை: ஜப்பான் / Japan
- அழுத்த மண்டலங்களைப் பூமத்திய ரேகையிலிருந்து துருவம் நோக்கி அட்சரேகை அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the pressure belts latitudinally from the Equator towards the Poleவிடை: புவியிடைக்கோட்டுத் தாழ்வழுத்தம், துணை அயன உயர்வழுத்தம், துணைத் துருவத் தாழ்வழுத்தம், துருவ உயர்வழுத்தம் / Equatorial low...
- ‘மஞ்சள் நதி’ ஓடும் நாடு / The ‘Yellow River’ flows inவிடை: சீனா / China
- கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுத் துறைமுகம் (riverine port) அமைந்துள்ள இடம்விடை: கொல்கத்தா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups