வினா விடை · புவியியல்
‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று அழைக்கப்படும் நாடு / The country called the ‘Land of the Rising Sun’ is
சரியான விடை: (B) ஜப்பான் / Japan
விளக்கம்: ஜப்பான் ஆசியாவின் கிழக்குக் கோடியில் இருப்பதால் ‘சூரியன் உதிக்கும் நாடு’ எனப்படுகிறது; அதன் ஜப்பானிய மொழிப் பெயர் ‘நிப்பான்’ என்பதன் பொருளும் இதுவே. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மஞ்சள் நதி’ ஓடும் நாடு / The ‘Yellow River’ flows inவிடை: சீனா / China
- ஒளியின் வேகத்தில் பயணித்தால் பூமியிலிருந்து சந்திரனை அடைய ஆகும் நேரம் ஏறக்குறைய / Travelling at the speed of light, one can reach the Moon from the Earth in aboutவிடை: 1.3 வினாடிகள் / 1.3 seconds
- 23½° தெற்கு அட்சரேகை எதைக் குறிக்கிறது? / 23½° S latitude refers toவிடை: மகரரேகை / Tropic of Capricorn
- வட அரைக்கோளத்தில் ‘கோடைக்காலக் கதிர்த்திருப்பம்’ நிகழும் நாள் / The summer solstice in the Northern Hemisphere occurs onவிடை: ஜூன் 21 / June 21
- கீழ்க்கண்டவற்றுள் பாலைவனக் காடுகளின் சிறப்பியல்பு எது? / Which of the following characterises the desert forests?விடை: கூரிய இலைகள் / Pointed leaves
- ‘நகர’ காலநிலையின் இயல்புகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:<br />I. சூரியக் கதிர்வீச்சு குறைகிறது<br />II. ஒப்பு ஈரப்பதம் குறைகிறது<br />III. மூடுபனியும் மேகமும் அதிகம் காணப்பட...விடை: அனைத்தும் சரி / All are correct
- கீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் எது? / Which of the following is a satellite?விடை: சந்திரன் / Moon
- ‘டோல்ட்ரம்ஸ்’ (அமைதி மண்டலம்) எந்த வகை அட்சப் பகுதிகள்? / The Doldrums are the latitudes ofவிடை: குறைந்த அழுத்தம் / Low pressure
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
