வினா விடை · பொதுத் தமிழ்
“நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர் யார்?
சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று பாடியவர் பாரதியார். அவர் ‘மகாகவி’, ‘தேசியக் கவி’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கண்ணுதல்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: இலக்கணப்போலி
- “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
- ‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: தாராபாரதி
- “உள்ளுதோறு உள்ளுதோறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு” என்று கூறியவர் யார்?விடை: மாங்குடி மருதனார்
- “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள்; பிரிந்தால் பொருளில்லை” என்று மணமக்களை வாழ்த்தியவர் யார்?விடை: சுரதா
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:<br />i) ‘இரட்சணியம்’ என்பதற்குக் ‘கருணை’ என்று பொருள்.<br />ii) ‘பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ என்ற நூலை எழுதியவர் ஹென்றி ஆல்பிரட்.<br />iii) எச்.ஏ. கிருஷ்ணப...விடை: i, ii மற்றும் iii
- ‘இமயம் எங்கள் காலடியில்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- சேரநாட்டுத் திருவஞ்சைக்களத்தில் தோன்றிய ஆழ்வார் யார்?விடை: குலசேகர ஆழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
