வினா விடை · பொதுத் தமிழ்
‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்ற நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (D) தாராபாரதி
விளக்கம்: ‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்ற கவிதை நூலை எழுதியவர் தாராபாரதி. ‘புதிய விடியல்கள்’, ‘இது எங்கள் கிழக்கு’ ஆகியவையும் அவரது கவிதை நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள்; பிரிந்தால் பொருளில்லை” என்று மணமக்களை வாழ்த்தியவர் யார்?விடை: சுரதா
- ‘கண்ணுதல்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: இலக்கணப்போலி
- ‘இமயம் எங்கள் காலடியில்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- “நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- சீதை எதை அனுமனிடம் கொடுத்து இராமனிடம் சேர்க்கப் பணித்தாள்?விடை: சூடாமணி
- “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
- ‘கதம்பம்’ என்ற சொல்லே ‘கலம்பகம்’ எனத் திரிந்ததாகக் கருதியவர் யார்?விடை: உ.வே.சா.
- “உள்ளுதோறு உள்ளுதோறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு” என்று கூறியவர் யார்?விடை: மாங்குடி மருதனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
