வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
Name the founder of ‘Forward Bloc’
சரியான விடை: (A) Subhash Chandra Bose
விளக்கம்: சுபாஷ் சந்திர போஸ் 1939-ல் காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இக்கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பார்வார்டு பிளாக் கட்சியை’ தொடங்கியவர்விடை: சுபாஷ் சந்திர போஸ்
- ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் துணைநிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ'டயரை 1940-ல் இலண்டனில் சுட்டுக் கொன்றவர் யார்?விடை: உத்தம்சிங்
- 1857 புரட்சி தொடங்கிய இடம் <br />The Revolt of 1857 started fromவிடை: மீரட் / Meerut
- Michael O'Dwyer, the Lieutenant-Governor of Punjab at the time of the Jallianwala Bagh massacre, was shot dead in London in 1940 byவிடை: Udham singh
- ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம்’ உருவாக்கப்பட்ட ஆண்டு / In which year was the Hindustan Socialist Republican Association formed?விடை: 1928
- மகாத்மா காந்தியை முதன்முதலில் ‘தேசத் தந்தை’ என்று அழைத்தவர் யார்?விடை: நேதாஜி
- The social reformer who campaigned for the abolition of ‘Sati’ wasவிடை: Raja Ram Mohan Roy
- Who first referred to Mahatma Gandhi as “The Father of the Nation”?விடை: Netaji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
