வினா விடை · TET – அறிவியல்
நஞ்சுடைய மிக நீளமான இந்தியப் பாம்பு எது? / Which is the longest venomous snake of India?
சரியான விடை: (D) ராஜ நாகம் / King Cobra
விளக்கம்: ராஜநாகம் (King Cobra) உலகிலேயே மிக நீளமான நஞ்சுடைய பாம்பு; இது சுமார் 5 மீட்டர் வரை வளரும். இது பிற பாம்புகளையே முதன்மை உணவாக உண்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம் எது?விடை: தவிட்டுக்குருவி இனம்
- ஆலிவ் ரிட்லி ஆமைகள் தமிழ்நாட்டில் எந்தச் சரணாலயத்தில் காணப்படுகின்றன?விடை: கோடியக்கரை சரணாலயம்
- கீழ்க்கண்டவற்றுள் கிரிப்டோகேம் அல்லாதது எது?விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- தாவரத்தின் மேல் பாகங்களிலிருந்து நீர் ஆவியாக இழக்கப்படுவதுவிடை: நீராவிப்போக்கு
- விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவது எது?விடை: சென்ட்ரோசோம்
- உடல் செல் மரபணு (ஜீன்) சிகிச்சை முறை என்பதுவிடை: உடல் செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
- கணையத்தின் ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன் எது?விடை: குளுக்கோகான்
- மானோட்ரோபாவில் உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பு வேர்கள்விடை: மைக்கோரைசா வேர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
