Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நன்னயம்’ – இலக்கணக் குறிப்புத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (B) பண்புத்தொகை
விளக்கம்: நன்னயம் என்பது நன்மை + நயம் என்று பிரிந்து, ‘மை’ என்னும் பண்பு உருபு மறைந்து வருவதால் பண்புத்தொகை ஆகும். ‘நன்னயம் செய்து விடல்’ என்று திருக்குறள் (314) இச்சொல்லைப் பயன்படுத்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக: அலை – அளை – அழைவிடை: நீரலை – புற்று – விளி
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “ஆலும் வேலும் பல்லுக்குறுதி”விடை: எவை பல்லுக்குறுதி?
  3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: ............... மீன் பிடிக்காதேவிடை: ஏரியில்
  4. ‘நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: ஒரூஉ எதுகை
  5. பிற மொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?விடை: கோவில் மரபுப்படி வழிபாடு நடந்தது
  6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: ஆல் – ஆள் – ஆழ்விடை: ஆலமரம் – மனிதன் – மூழ்கு
  7. மரபுப் பிழை நீங்கிய இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
  8. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் ‘குமரி’ என்ற பெயர் பெற்ற மூலிகை எது?விடை: கற்றாழை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions