வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: ............... மீன் பிடிக்காதே
சரியான விடை: (D) ஏரியில்
விளக்கம்: ஏரி என்பது நீர்நிலை; எரி என்பது தீ; எறி என்பது வீசு என்று பொருள்படும். எனவே ‘ஏரியில் மீன் பிடிக்காதே’ என்பதே பொருத்தமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிற மொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?விடை: கோவில் மரபுப்படி வழிபாடு நடந்தது
- ஒலி வேறுபாடறிந்து பொருத்துக: அலை – அளை – அழைவிடை: நீரலை – புற்று – விளி
- மரபுப் பிழை நீங்கிய இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சோளக்கொல்லை, பூந்தோட்டம்
- ‘நன்னயம்’ – இலக்கணக் குறிப்புத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பண்புத்தொகை
- திணை, பால் பொருத்தமாக அமைந்த தொடரைக் குறிப்பிடவும்:விடை: வீரர்கள் பலர் மடிந்தனர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “ஆலும் வேலும் பல்லுக்குறுதி”விடை: எவை பல்லுக்குறுதி?
- எதிர்ச்சொல் தருக: ‘வெம்மை’விடை: தண்மை
- ‘நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
