வினா விடை · பொதுத் தமிழ்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” – இதில் அமைந்துள்ளது எது?
சரியான விடை: (D) அடி எதுகை
விளக்கம்: இக்குறளின் இரண்டு அடிகளிலும் முதல் சீர்கள் ‘நன்றிக்கு’, ‘என்றும்’ இரண்டாம் எழுத்தாக ‘ன்’ ஒன்றி வருவதால் அடி எதுகை அமைந்துள்ளது. இது ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் உள்ள 138ஆவது குறள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறள் இயல்களுள் அறத்துப்பாலைச் சேராதது எது?விடை: ஒழிபியல்
- ‘ஏலாதி’ எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?விடை: 81
- பொருத்துக (அகநானூறு பாடல் எண் – திணை):
a) 1, 3, 5 – 1) முல்லைத்திணை
b) 2, 8 – 2) பாலைத்திணை
c) 4, 14 – 3) நெய்தல்திணை
d) 10, 20 – 4) குறிஞ்சித்திணைவிடை: 2 4 1 3
- பரிதிமாற்கலைஞர் .......................யில் இளங்கலை (பி.ஏ) பயின்றார்விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
- “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றவர்விடை: வள்ளுவர்
- பாலைத் திணைக்குரிய பறைவிடை: துடி
- ஏலாதியில் குறிப்பிடப்படாத மருந்துப் பொருள்விடை: வல்லாரை
- முடியரசனுடன் தொடர்பில்லாத நூல்விடை: சேரதாண்டவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups