Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஏலாதி’ எத்தனை வெண்பாக்களைக் கொண்டுள்ளது?

சரியான விடை: (B) 81
விளக்கம்: கணிமேதாவியார் இயற்றிய ஏலாதி, பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டது; ஒவ்வொரு பாடலும் ஆறு அறக்கருத்துகளைக் கூறுகிறது. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” – இதில் அமைந்துள்ளது எது?விடை: அடி எதுகை
2. பரிதிமாற்கலைஞர் .......................யில் இளங்கலை (பி.ஏ) பயின்றார்விடை: சென்னைக் கிறித்துவக் கல்லூரி
3. திருக்குறள் இயல்களுள் அறத்துப்பாலைச் சேராதது எது?விடை: ஒழிபியல்
4. பாலைத் திணைக்குரிய பறைவிடை: துடி
5. பொருத்துக (அகநானூறு பாடல் எண் – திணை):
a) 1, 3, 5 – 1) முல்லைத்திணை
b) 2, 8 – 2) பாலைத்திணை
c) 4, 14 – 3) நெய்தல்திணை
d) 10, 20 – 4) குறிஞ்சித்திணைவிடை: 2 4 1 3
6. முடியரசனுடன் தொடர்பில்லாத நூல்விடை: சேரதாண்டவம்
7. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றவர்விடை: வள்ளுவர்
8. ‘விருத்தம்’ என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்விடை: சீவகசிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions