Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல்?

சரியான விடை: (B) மதுரைக்காஞ்சி
விளக்கம்: நன்மை தீமைகளை ஆராய்ந்து, அன்பையும் அறத்தையும் காப்பது அமைச்சர் கடமை என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. இதனை இயற்றியவர் மாங்குடி மருதனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) அறமும் அரசியலும் b) அபி கவிதைகள் c) எண்ணங்கள் d) கோடை வயல் / 1) அபி 2) வேணுகோபாலன் 3) மு. வரதராசனார் 4) எம்.எஸ். உதயமூர்த்திவிடை: 3 1 4 2
  2. நாகூர் ரூமி எழுதாத நூல் எது?விடை: கனிச்சாறு
  3. ஜென் தத்துவத்தின் முன்னோடியாக யார் கருதப்படுகிறார்?விடை: போதிதர்மர்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்டவர் கண்ணதாசன். இவர் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.விடை: இரண்டும் சரி
  5. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறுபவர்?விடை: நல்வேட்டனார்
  6. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: தேம்பாவணி
  7. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை யார் பாராட்டுகிறார்?விடை: கபிலர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கண்ணதாசன் 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். 2. இவர் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காகச் சாகி...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions