Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை யார் பாராட்டுகிறார்?

சரியான விடை: (A) கபிலர்
விளக்கம்: மலையமான் திருமுடிக்காரியின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து புறநானூற்றில் பாடியவர் கபிலர். இவர் பாரியின் நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் என்ற வரிகள் யாருடையது ?விடை: ஆவூர் மூலங்கிழார்
  2. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறுபவர்?விடை: நல்வேட்டனார்
  3. பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல்?விடை: நற்றிணை
  4. ஜென் தத்துவத்தின் முன்னோடியாக யார் கருதப்படுகிறார்?விடை: போதிதர்மர்
  5. ஜெயகாந்தனின் படைப்புகளை அவற்றின் வகையுடன் பொருத்துக: a) குருபீடம் b) பிரளயம் c) பாரிசுக்குப் போ d) ஊருக்கு நூறு பேர் / 1) புதினம் 2) சிறுகதைத் தொகுப்பு 3) திரைப்படமாக வெளிவந்தது 4)...விடை: 2 4 1 3
  6. பொருத்துக: a) அறமும் அரசியலும் b) அபி கவிதைகள் c) எண்ணங்கள் d) கோடை வயல் / 1) அபி 2) வேணுகோபாலன் 3) மு. வரதராசனார் 4) எம்.எஸ். உதயமூர்த்திவிடை: 3 1 4 2
  7. மீட்சி விண்ணப்பம் யாருடைய கவிதை தொகுப்பு?விடை: வேணுகோபாலன்
  8. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல்?விடை: மதுரைக்காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions