வினா விடை · பொதுத் தமிழ்
"நற்றிணை ஓர் அக இலக்கியமாகும்" – இதற்கேற்ற வினா யாது?
சரியான விடை: (C) நற்றிணை எவ்வகை இலக்கியம்?
விளக்கம்: விடை நற்றிணையின் வகையை (அக இலக்கியம்) கூறுவதால் 'நற்றிணை எவ்வகை இலக்கியம்?' என்பதே பொருத்தமான வினா. நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; 400 அகப்பாடல்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக: "பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்"விடை: பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: "உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா"விடை: உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?
- விடைக்கேற்ற வினாத் தொடரைத் தேர்க: "சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"விடை: சிரித்தல் யாருக்குரிய செயல்?
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்
- 'பேசுதல்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: தொழிற்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
- 'தைத்திங்கள்' – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: காலப்பெயர்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
