Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.

சரியான விடை: (C) திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்
விளக்கம்: 'திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்' என்ற பழமொழியில் எழுவாய், பயனிலை முறையாக அமைந்துள்ளன. திருமண உறவு நீண்டகாலம் நிலைத்து நிற்க வேண்டியது என்பதே இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: "உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா"விடை: உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
  3. "நற்றிணை ஓர் அக இலக்கியமாகும்" – இதற்கேற்ற வினா யாது?விடை: நற்றிணை எவ்வகை இலக்கியம்?
  4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: அடிகள் நீரே அருளுக என்றியம்பினார்.
  5. விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக: "பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்"விடை: பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளி
  7. விடைக்கேற்ற வினாத் தொடரைத் தேர்க: "சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"விடை: சிரித்தல் யாருக்குரிய செயல்?
  8. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக: "கடி"விடை: கடித்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions