Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

NDM-1 எனப்படும் 'சூப்பர் பக்' (Superbug) எந்த வகை நுண்ணுயிரியுடன் தொடர்புடையது?

சரியான விடை: (A) பாக்டீரியா
விளக்கம்: NDM-1 எனப்படும் சூப்பர் பக் பல நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாத பாக்டீரியா ஆகும். NDM-1 என்பது 'நியூ டெல்லி மெட்டாலோ-பீட்டா-லாக்டமேஸ்' என்ற நொதியைக் குறிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எது 'தத்துவ ஞானிகளின் கம்பளி' என அழைக்கப்படுகிறது?விடை: துத்தநாக ஆக்ஸைடு
  2. வெள்ளி கோள் இடைநகர்வு (Transit of Venus) இந்தியாவில் காணப்பட்ட நாள்விடை: 2012 ஜூன் 06
  3. சிறுகுடலின் எந்தப் பகுதியில் பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது (Emulsification)?விடை: முன்சிறுகுடல் (டியோடினம்)
  4. ரிசாட்-1 (RISAT-1) செயற்கைக்கோள் திட்டத்தின் பெண் திட்ட இயக்குநர்விடை: என். வளர்மதி
  5. தாவர மற்றும் விலங்குப் பண்புகள் இரண்டையும் கொண்ட உயிரினம் எது?விடை: யூக்ளினா
  6. உலகக் கணினி விழிப்புணர்வு (எழுத்தறிவு) நாள்விடை: டிசம்பர் 02
  7. வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் <br />அழியாத மையின் வேதிப் பொருள்விடை: வெள்ளி நைட்ரேட்
  8. வாகனங்களில் உள்ள நீரியல் நிறுத்திகள் (Hydraulic brakes) செயல்படும் தத்துவம்விடை: பாஸ்கலின் தத்துவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions