வினா விடை · அறிவியல்
தாவர மற்றும் விலங்குப் பண்புகள் இரண்டையும் கொண்ட உயிரினம் எது?
சரியான விடை: (C) யூக்ளினா
விளக்கம்: யூக்ளினா பசுங்கணிகங்களால் ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரப் பண்பும், கசையிழை மூலம் நகரும் விலங்குப் பண்பும் கொண்டது. இதனால் இது தாவரத்திற்கும் விலங்கிற்கும் இடைப்பட்ட இணைப்பு உயிரி எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் <br />அழியாத மையின் வேதிப் பொருள்விடை: வெள்ளி நைட்ரேட்
- சிறுகுடலின் எந்தப் பகுதியில் பித்தநீர் கொழுப்பைப் பால்மமாக்குகிறது (Emulsification)?விடை: முன்சிறுகுடல் (டியோடினம்)
- ஹிஸ்டோன் எனப்படும் DNA சார்ந்த புரதம் எதில் காணப்படுகிறது?விடை: யூகேரியாட்டிக் செல்
- கீழ்க்கண்டவற்றில் எது 'தத்துவ ஞானிகளின் கம்பளி' என அழைக்கப்படுகிறது?விடை: துத்தநாக ஆக்ஸைடு
- யுனெஸ்கோ (UNESCO) வழங்கும் கலிங்கா விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?விடை: அறிவியலை மக்களிடையே பரப்புதல்
- NDM-1 எனப்படும் 'சூப்பர் பக்' (Superbug) எந்த வகை நுண்ணுயிரியுடன் தொடர்புடையது?விடை: பாக்டீரியா
- ஒளிச்சேர்க்கையின்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுவதற்கு உதவும் கனிமம் எது?விடை: மாங்கனீசு
- வெள்ளி கோள் இடைநகர்வு (Transit of Venus) இந்தியாவில் காணப்பட்ட நாள்விடை: 2012 ஜூன் 06
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
