வினா விடை · பொதுத் தமிழ்
“நெடியோன் குன்றம்” எனப்படுவது
சரியான விடை: (A) வேங்கட மலை
விளக்கம்: 'நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்' என்று சிலப்பதிகாரம் தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளைக் குறிப்பிடுகிறது. இங்கு நெடியோன் (திருமால்) குன்றம் என்பது வேங்கட மலையையும், தொடியோள் பௌவம் என்பது குமரிக் கடலையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காசியில் மடம் நிறுவித் தமிழ் நூல்கள் பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
- “சிறுகதையின் திருமூலர்” என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
- பிரித்து எழுதுக: ‘குருசேற்றி’விடை: குருசு + ஏற்றி
- ‘மகிழ்ந்தாள்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: மகிழ்
- ‘பறவை’ – எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காரணப் பொதுப்பெயர்
- ‘தேடினான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தேடு
- ஏற்ற தமிழ்ச் சொல் தருக: 'Weedicide'விடை: களைக்கொல்லி
- ‘சேர்ந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: சேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
