Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தேடினான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

சரியான விடை: (B) தேடு
விளக்கம்: ‘தேடினான்’ = தேடு + இன் + ஆன்; இதன் வேர்ச்சொல் ‘தேடு’. இதில் ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் வினைமுற்று விகுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மகிழ்ந்தாள்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: மகிழ்
  2. ‘சேர்ந்தான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: சேர்
  3. “சிறுகதையின் திருமூலர்” என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
  4. ‘பார்ப்பாள்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: பார்
  5. “நெடியோன் குன்றம்” எனப்படுவதுவிடை: வேங்கட மலை
  6. ‘உண்ணாதீர்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: உண்
  7. காசியில் மடம் நிறுவித் தமிழ் நூல்கள் பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
  8. ‘வெல்க வெல்க என்று பாடு’ – இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: கட்டளை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions