Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'நெடுநல்வாடை' என்ற பெயர் பெறக் காரணம்

சரியான விடை: (C) தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்ட வாடையாகவும், வினைமுடிக்கச் சென்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் அமைந்ததால்
விளக்கம்: நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடையில் வாடைக்காலம் பிரிந்த தலைவிக்கு நெடிய (நீண்ட) வாடையாகவும், போர்ப் பாசறையில் வெற்றியை நோக்கியிருக்கும் தலைவனுக்கு நல்ல வாடையாகவும் அமைவதால் இப்பெயர் பெற்றது. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'தமிழச்சியின் கத்தி' என்ற நூலைப் படைத்தவர் யார்?விடை: பாரதிதாசன்
2. கிளியைத் தூதாக அனுப்பிப் பாடப்பட்ட நூல் எது?விடை: கிள்ளைவிடுதூது
3. பொருத்துக:
பட்டியல் I: (a) திராவிடசிசு (b) தருமசேனர் (c) ஜோசப் பெஸ்கி (d) திருவாதவூரர்
பட்டியல் II: 1. அப்பர் 2. மாணிக்கவாசகர் 3. சம்பந்தர் 4. வீரமாமுனிவர்விடை: 3 1 4 2
4. ‘தொல்காப்பியர்’ தொல்காப்பியத்தை ...................... காலத்தில் அரங்கேற்றினார்விடை: நிலந்தருதிருவிற்பாண்டியன்
5. ‘இந்திய இதழியலின் தந்தை’ என்று போற்றத்தக்கவர்விடை: ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
6. "கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
7. பொருத்துக:
பட்டியல் I: (a) கண்ணங்கூத்தனார் (b) பத்துப்பாட்டில் அளவில் சிறியது (c) ஓரம்போகியார் மருதத் திணை பாடிய நூல் (d) நற்றிணையைத் தொகுப்பித்த மன்னன்
பட்டியல் II: 1. ஐ...விடை: 3 4 1 2
8. அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களின் பெயர் வகையைப் பொருத்துக:
பட்டியல் I
a) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (காடு)
b) முக்கனிகளுள் சுவையானது பலா (பலா)
c) பறவைகள் பல...விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions