வினா விடை · பொதுத் தமிழ்
‘தொல்காப்பியர்’ தொல்காப்பியத்தை ...................... காலத்தில் அரங்கேற்றினார்
சரியான விடை: (C) நிலந்தருதிருவிற்பாண்டியன்
விளக்கம்: பனம்பாரனார் பாயிரத்தின்படி தொல்காப்பியம் 'நிலந்தரு திருவிற் பாண்டியன்' அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிளியைத் தூதாக அனுப்பிப் பாடப்பட்ட நூல் எது?விடை: கிள்ளைவிடுதூது
- "கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
- 'நெடுநல்வாடை' என்ற பெயர் பெறக் காரணம்விடை: தலைவனைப் பிரிந்த தலைவிக்கு நீண்ட வாடையாகவும், வினைமுடிக்கச் சென்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் அமைந்ததால்
- அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களின் பெயர் வகையைப் பொருத்துக:
பட்டியல் I
a) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (காடு)
b) முக்கனிகளுள் சுவையானது பலா (பலா)
c) பறவைகள் பல...விடை: 1 2 3 4
- 'தமிழச்சியின் கத்தி' என்ற நூலைப் படைத்தவர் யார்?விடை: பாரதிதாசன்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு எது?விடை: 1815
- பொருத்துக:
பட்டியல் I: (a) திராவிடசிசு (b) தருமசேனர் (c) ஜோசப் பெஸ்கி (d) திருவாதவூரர்
பட்டியல் II: 1. அப்பர் 2. மாணிக்கவாசகர் 3. சம்பந்தர் 4. வீரமாமுனிவர்விடை: 3 1 4 2
- ஜி.யு. போப் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?விடை: 23 ஆண்டுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups