Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

நீரின் அடர்த்தி எந்த வெப்பநிலையில் பெருமமாக இருக்கும்?

சரியான விடை: (B) 4°C
விளக்கம்: நீர் 4°C வெப்பநிலையில் மிகக் குறைந்த பருமனையும் அதிக அடர்த்தியையும் (1 கி/செ.மீ³) பெற்றுள்ளது. இந்த முரண்பட்ட விரிவாக்கத்தால் குளிர்ப் பகுதிகளில் ஏரிகள் மேற்பரப்பில் மட்டும் உறைந்து, அடியில் நீர்வாழ் உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வுச்சரேரியா பான்கிராஃப்டி என்னும் ஒட்டுண்ணியால் வரும் நோய் எது?விடை: யானைக்கால் நோய்
  2. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வினையூக்கி எது?விடை: இரும்பு
  3. பின்வருவனவற்றில் மின்காந்தக் கதிர்வீச்சு அல்லாதது எது?விடை: ஆல்பாக் கதிர்கள்
  4. டமிஃப்ளு மாத்திரை எந்நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?விடை: பன்றிக் காய்ச்சல்
  5. பெரணிச் செடி இனப்பெருக்கம் செய்வதுவிடை: ஸ்போர்கள் மூலம்
  6. இதயத்திலிருந்து இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்தநாளங்கள் எவை?விடை: தமனிகள்
  7. காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: அனிமோமீட்டர்
  8. இணைப்புத் திசுக்கள், தசை மற்றும் தாங்கு திசுக்களில் (எலும்பு, குருத்தெலும்பு) தோன்றும் புற்றுநோய் எது?விடை: சார்கோமா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions