வினா விடை · TET – அறிவியல்
பின்வருவனவற்றில் மின்காந்தக் கதிர்வீச்சு அல்லாதது எது?
சரியான விடை: (A) ஆல்பாக் கதிர்கள்
விளக்கம்: ஆல்பாக் கதிர்கள் ஹீலியம் உட்கருக்களால் ஆன நேர்மின் துகள்கள்; எனவே அவை மின்காந்த அலைகள் அல்ல. எக்ஸ் கதிர், புற ஊதாக் கதிர், காமாக் கதிர் ஆகியவை ஒளியின் வேகத்தில் செல்லும் மின்காந்த அலைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெரணிச் செடி இனப்பெருக்கம் செய்வதுவிடை: ஸ்போர்கள் மூலம்
- வுச்சரேரியா பான்கிராஃப்டி என்னும் ஒட்டுண்ணியால் வரும் நோய் எது?விடை: யானைக்கால் நோய்
- காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: அனிமோமீட்டர்
- நீரின் அடர்த்தி எந்த வெப்பநிலையில் பெருமமாக இருக்கும்?விடை: 4°C
- பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கும் தாவர ஹார்மோனாகச் செயல்படும் வாயு எது?விடை: எத்திலீன்
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வினையூக்கி எது?விடை: இரும்பு
- அரிசியின் (நெல்) அறிவியல் பெயர் யாது?விடை: ஒரைசா சட்டைவா
- டமிஃப்ளு மாத்திரை எந்நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?விடை: பன்றிக் காய்ச்சல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
