Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நெல்’ என்னும் சொல்லுக்குரிய வினைமரபுச் சொல் எது?

சரியான விடை: (B) தூற்று
விளக்கம்: நெல்லைக் காற்றில் தூற்றிப் பதர் நீக்குவதால் ‘நெல் தூற்று’ என்பதே அதற்குரிய வினைமரபு. இதுபோலச் ‘சோறு உண்’, ‘நீர் குடி’, ‘பூ கொய்’ என்பனவும் வினைமரபுச் சொற்களாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருவிழா நகர்’ என்னும் பெருமை பெற்ற நகர் எது?விடை: மதுரை
  2. ‘திரிகடுகம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: நல்லாதனார்
  3. பாண்டிய மன்னன் அணியும் மாலையின் பெயர் என்ன?விடை: வேப்பம்பூ மாலை
  4. ‘மதுரை’ என்னும் சொல்லுக்கான பொருள் யாது?விடை: இனிமை
  5. “பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே!” என்று பாடியவர் யார்?விடை: கடுவெளிச் சித்தர்
  6. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  7. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்றவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
  8. சரியாகப் பொருந்தாத இணை எது?விடை: தொண்டைநாடு – எள்ளுடைத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions