வினா விடை · பொதுத் தமிழ்
‘திருவிழா நகர்’ என்னும் பெருமை பெற்ற நகர் எது?
சரியான விடை: (B) மதுரை
விளக்கம்: ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவதால் மதுரை ‘திருவிழா நகர்’ எனப் போற்றப்படுகிறது. சித்திரைத் திருவிழா இந்நகரின் மிகப் புகழ்பெற்ற விழா ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாண்டிய மன்னன் அணியும் மாலையின் பெயர் என்ன?விடை: வேப்பம்பூ மாலை
- ‘நெல்’ என்னும் சொல்லுக்குரிய வினைமரபுச் சொல் எது?விடை: தூற்று
- “பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே!” என்று பாடியவர் யார்?விடை: கடுவெளிச் சித்தர்
- ‘திரிகடுகம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: நல்லாதனார்
- “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்றவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
- ‘மதுரை’ என்னும் சொல்லுக்கான பொருள் யாது?விடை: இனிமை
- சரியாகப் பொருந்தாத இணை எது?விடை: தொண்டைநாடு – எள்ளுடைத்து
- நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
