Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” - இவை எவ்வகை தொடர்?

சரியான விடை: (C) தொடர்நிலைத் தொடர்
விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட தனிநிலைத் தொடர்கள் 'அதனால்' போன்ற இணைப்புச் சொற்களால் இணைந்து வருவது தொடர்நிலைத் தொடர். ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனிநிலைத் தொடர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘சுக்கு, கச்சு, பட்டு’ – இச்சொற்கள் எவ்வகைக் குற்றியலுகரம்?விடை: வன்தொடர்க் குற்றியலுகரம்
2. திருமுருகாற்றுப்படையின் பகுதிகளை அவற்றுக்குரிய படைவீடுகளுடன் பொருத்துக:
a) முதல் பகுதி b) இரண்டாம் பகுதி c) மூன்றாம் பகுதி d) நான்காம் பகுதி
1) திருச்சீரலைவாய் 2) திருவேர...விடை: 3 1 4 2
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக – சரியானது எது?விடை: நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
4. பிறமொழிச் சொல் அல்லாத தமிழ்ச்சொல்லைத் தேர்க:விடை: மரபு
5. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்” – எனப் பாடியவர் யார்?விடை: திருமூலர்
6. பரிபாடலின் மூலப் பாடல்கள் 70இல் கடவுளர்க்குரிய பாடல் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) திருமால் b) முருகன் (செவ்வேள்) c) கொற்றவை d) வையை
1) 31 2) 26 3) 8 4) 1விடை: 3 1 4 2
7. கலித்தொகையில் திணைக்குரிய பாடல்களின் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) குறிஞ்சிக்கலி b) முல்லைக்கலி c) மருதக்கலி d) நெய்தற்கலி
1) 33 2) 35 3) 29 4) 17விடை: 3 4 2 1
8. வெண்பாவுக்குரிய ஓசை எது?விடை: செப்பலோசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions