வினா விடை · பொதுத் தமிழ்
கலித்தொகையில் திணைக்குரிய பாடல்களின் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) குறிஞ்சிக்கலி b) முல்லைக்கலி c) மருதக்கலி d) நெய்தற்கலி
1) 33 2) 35 3) 29 4) 17
சரியான விடை: (A) 3 4 2 1
விளக்கம்: கலித்தொகையில் குறிஞ்சிக்கலி 29, முல்லைக்கலி 17, மருதக்கலி 35, நெய்தற்கலி 33 பாடல்கள் உள்ளன; பாலைக்கலி 35. கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 99. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரிபாடலின் மூலப் பாடல்கள் 70இல் கடவுளர்க்குரிய பாடல் எண்ணிக்கையைப் பொருத்துக:
a) திருமால் b) முருகன் (செவ்வேள்) c) கொற்றவை d) வையை
1) 31 2) 26 3) 8 4) 1விடை: 3 1 4 2
- வெண்பாவுக்குரிய ஓசை எது?விடை: செப்பலோசை
- பிறமொழிச் சொல் அல்லாத தமிழ்ச்சொல்லைத் தேர்க:விடை: மரபு
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பகுதிகளையும் பாடல் எண்ணிக்கையையும் பொருத்துக:
a) முதலாயிரம் b) பெரிய திருமொழி c) திருவாய்மொழி d) இயற்பா
1) 947 2) 1134 3) 1102 4) 817விடை: 1 2 3 4
- திருமுருகாற்றுப்படையின் பகுதிகளை அவற்றுக்குரிய படைவீடுகளுடன் பொருத்துக:
a) முதல் பகுதி b) இரண்டாம் பகுதி c) மூன்றாம் பகுதி d) நான்காம் பகுதி
1) திருச்சீரலைவாய் 2) திருவேர...விடை: 3 1 4 2
- “வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்” – இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?விடை: திருப்பாவை
- “நேற்று மழை பெய்தது; அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின” - இவை எவ்வகை தொடர்?விடை: தொடர்நிலைத் தொடர்
- கீழ்க்கண்டவர்களுள் தொகையடியாரில் சேராதவர் யார்?விடை: நமிநந்தியடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups